/* */

You Searched For "#KanchipuramNews"

காஞ்சிபுரம்

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 864 மாணவ மாணவிகள், 61 தேர்வு மையங்களில் நாளை தேர்வு எழுதவுள்ளனர்.

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்
காஞ்சிபுரம்

சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படும் ஒரு சில இடங்களில் தடுப்பு வேலி என்ற பெயரில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்
காஞ்சிபுரம்

சுதந்திர வெள்ளிவிழா தூணை புதிய பள்ளி வளாகத்தில் வைக்க கோரிக்கை

வெள்ளி விழாத்தூணில் அசோக சக்கரம் , தாமரை மயில், புலி உருவ அமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பு முகப்புரை எழுதப்பட்டுள்ளது.

சுதந்திர வெள்ளிவிழா தூணை புதிய பள்ளி வளாகத்தில் வைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்

சங்கரா கல்லூரியில் சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்பு நிறைவு விழா

சங்கரா கலைக் கல்லூரி சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒரு வருடம் நடத்திய சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்புகள் ஓராண்டை நிறைவு செய்துள்ளன.

சங்கரா கல்லூரியில் சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்பு நிறைவு விழா
காஞ்சிபுரம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்மட்ட சாலை கேட்டு மத்திய அரசிடம் மனு

தாம்பரம் - செங்கல்பட்டு , பூந்தமல்லி - காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேல்மட்ட சாலை கேட்டு மத்திய அரசிடம் மனு...

போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்மட்ட சாலை கேட்டு மத்திய அரசிடம் மனு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்

மகளிர் பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: டிஐஜி துவக்கி...

காஞ்சிபுரம் மாவட்ட பெண் காவலர்களுக்கு தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

மகளிர் பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: டிஐஜி துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்

சாக்பீஸ் ஓவியத்தில் ஏகாம்பரநாத பிரமோற்ச விழா காட்சிகள்: அசத்தும்...

காஞ்சிபுரம் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிலவ வருட பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா நடைபெறுகிறது.

சாக்பீஸ் ஓவியத்தில் ஏகாம்பரநாத பிரமோற்ச விழா காட்சிகள்: அசத்தும் சகோதரர்கள்
காஞ்சிபுரம்

பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரமோற்சவ விழா அதிகாலை கொடியேற்றத்துக்கு பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது

பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்