/* */

You Searched For "India News"

இந்தியா

மாம்பழ பையில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி! பறிமுதல் செய்த பறக்கும் படை...

பெங்களூருவில் ஆவணங்கள் இல்லாமல் மாம்பழ பையில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்

மாம்பழ பையில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி!  பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்
இந்தியா

கெஜ்ரிவாலுக்கு சிறையில் சித்திரவதை! எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, திகார் சிறையில் சித்திரவதை செய்வதாக, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்

கெஜ்ரிவாலுக்கு சிறையில் சித்திரவதை! எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்தியா

இரண்டு பேர் வாக்களிக்க 107 கி.மீ., பயணித்த அதிகாரிகள்

மஹாராஷ்டிராவில் கரடுமுரடான பாதைகள் வழியாக 107 கி.மீ., பயணம் செய்து, மூத்த குடிமக்கள் இருவரது வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் பெற்று வந்துள்ளனர்

இரண்டு பேர் வாக்களிக்க 107 கி.மீ., பயணித்த அதிகாரிகள்
இந்தியா

மத்திய அமைச்சர் கார் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! பெங்களுருவில் நடந்த...

மத்திய இணை அமைச்சரின் கார் மோதியதில் பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் கார் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! பெங்களுருவில் நடந்த சோகம்
இந்தியா

மெயின் பிக்சரே இனிமேல் தான்...பீகாரில் பிரதமர் மோடி உற்சாகம்

10 ஆண்டுகளில் செய்தது வெறும் ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு என பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.

மெயின் பிக்சரே இனிமேல் தான்...பீகாரில் பிரதமர் மோடி உற்சாகம்
இந்தியா

33 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 33 ஆண்டுகால பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் மன்மோகன்சிங்
இந்தியா

இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் மாலத்தீவு? என்ன காரணம்?

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு 400 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் மாலத்தீவு சிக்கித் தவிக்கிறது.

இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் மாலத்தீவு?  என்ன காரணம்?
இந்தியா

மக்களவை தேர்தல் 2024: வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

மக்களவை தேர்தல் 2024: வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்?
அரசியல்

ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல்...

ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் சுரேந்திரன், தன் மீது 242 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்

ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்
இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது....

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்:  வருமானவரித்துறை நோட்டீஸ்
இந்தியா

தேர்தல் வியூகத்தில் ஏஐ ஆதிக்கம் : தடை விதிக்கப்படுமா..?!

தேர்தல் வியூகத்தில் ஏஐ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் இது பற்றி வாக்காளர்களுக்கு தெரிய வரும்.

தேர்தல் வியூகத்தில் ஏஐ ஆதிக்கம் :  தடை விதிக்கப்படுமா..?!