/* */

You Searched For "#Heavyrains"

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
சுற்றுலா

விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு
சிவகங்கை

தொடர் கனமழை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும்

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தொடர் கனமழை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கிள்ளியூர்

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள்...

குமரியில் கிராமங்களில் புகுந்த காட்டாற்று வெள்ளத்தால் 13 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள் துண்டிப்பு
விளவங்கோடு

தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள்...

ஆபத்து இருப்பதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சி அருகில் செல்ல பொது மக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் செல்ல தடை
சுற்றுலா

குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள்...

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு.

குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
திருநெல்வேலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையாேர மக்களுக்கு...

நெல்லை மாவட்டம் பாபநாசம் சேர்வலாறு அணையில் இருந்து 12480கன அடி தண்ணீர் திறப்பு. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை
அரியலூர்

அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மழையால் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூர்: வெள்ளப்பெருக்கால் 500 ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் பாதிப்ப அடைந்துள்ளன.

பெரம்பலூர்: வெள்ளப்பெருக்கால்  500 ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிப்பு
கன்னியாகுமரி

குமரியில் தொடர் கனமழையால் செங்கல் உற்பத்தி முடக்கம்: தொழிலாளர்கள்...

குமரியில் தொடர் கனமழையால் செங்கல் உற்பத்தி தொழில் முடங்கிய நிலையில் 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.

குமரியில் தொடர் கனமழையால் செங்கல் உற்பத்தி முடக்கம்: தொழிலாளர்கள் வேதனை
திருச்செந்தூர்

தொடர் கனமழையால் குரும்பூர் பகுதியில் 8 வீடுகள் சேதம்: பொதுமக்கள்...

தொடர் கனமழையால் குரும்பூர் பகுதியில் 8 வீடுகள் சேதம். குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் முகாமில் தஞ்சம்.

தொடர் கனமழையால் குரும்பூர் பகுதியில் 8 வீடுகள் சேதம்: பொதுமக்கள் முகாமில் தஞ்சம்