/* */

You Searched For "Heat wave"

திருவண்ணாமலை

வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க முதியோர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்

வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர் அறிவுறுத்தல்
ஈரோடு

கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
வானிலை

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...

இன்று முதல் மே 1 வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோயம்புத்தூர்

கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்

கோயம்புத்தூரில் வழக்கத்திற்கு மாறாக உள்ள வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, இளநீர், சர்பத் உள்ளிட்ட பானங்களே கை கொடுப்பதாக மக்கள்...

கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
லைஃப்ஸ்டைல்

கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும், சர்க்கரை சத்து அதிகளவில் உள்ள...

கடும் வெயிலை  எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
ஈரோடு

ஈரோட்டில் இன்று 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு

ஈரோட்டில் இன்று (திங்கட்கிழமை) வெயில் உக்கர தாண்டவம் ஆடியது. 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் கொளுத்தியது.

ஈரோட்டில் இன்று 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
நாமக்கல்

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...

தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பத்தால், உடல் அயர்ச்சி ஏற்பட்டு கடந்த 1 மாதத்தில், 8,781 பேர் பாதிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அரசு...

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு
தமிழ்நாடு

பகல் நேரத்தில் வெளியில் செல்பவரா நீங்கள்? சுகாதாரத்துறையின்...

வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பகல் நேரத்தில் வெளியில் செல்பவரா நீங்கள்? சுகாதாரத்துறையின் அறிவுரைகள்!