You Searched For "Free training"
கல்வி
நீட் தேர்வு எழுத 13 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்
நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தொழில்நுட்பம்
யூடியூப் சேனலை துவங்க 3 நாள்கள் இலவச பயிற்சி
யூடியூப் சேனலை உருவாக்கும் முறை தொடர்பாக தமிழக அரசு அரசு 3 நாள்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது.
நாமக்கல்
நவீன முறையில் மண்புழு உரம் தயாரிக்க நாமக்கல்லில் இலவச பயிற்சி
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவீன முறையில் மண்புழு உரம் தயாரித்தில் குறித்த இலவச பயிற்சி வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல்
மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 2ம் தேதி நாமக்கல்லில் துவங்குகிறது.
ஈரோடு
கனரா வங்கி சார்பில் காளான் வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக காளான் வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் கால்நடைகளுக்கான பசுந்தீவன சாகுபடி இலவச பயிற்சி
Free Training -நாமக்கல்லில் கால்நடைகளுக்கான பசுந்தீவன சாகுபடி இலவச பயிற்சி வகுப்பு வருகிற 27ம் தேதி நடத்தப்பட உள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி; பெண்களுக்கு அழைப்பு
Free Training -ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி, வரும் 26-ம் தேதி...
திருச்செங்கோடு
நாமக்கல்லில் 15-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி
Free Training - நாமக்கல்லில்t வருகிற 15-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி நடைபெறுகிறது.
நாமக்கல்
நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறுசுழற்சி குறித்து இலவச பயிற்சி
Free Training-நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறு சுழற்சி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்லில் மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை இலவச பயிற்சி
நாமக்கல்லில் மீன் வள்ப்பில் தீவன மேலாண்மை குறித்து வரும் 22ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது.