ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி‌; பெண்களுக்கு அழைப்பு

Free Training | Erode News Tamil
X

கனரா வங்கி சார்பில், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Free Training -ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி, வரும் 26-ம் தேதி துவங்குகிறது.

Free Training -கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி, நவம்பர் 3-ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், நூறு நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம். விவரங்களுக்கு, 04242-400338, 87783-23213, 72006-50604 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 மணிவரை.

முகவரி: கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி தளம்-2, கரூர் பைபாஸ் ரோடு, கொல்லம்பாளையம், ஈரோடு.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!