You Searched For "#FarmersNews"
அம்பாசமுத்திரம்
சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு செயல்முறை...
சேரன்மகாதேவி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

கும்பகோணம்
கும்பகோணம் பகுதியில் வைக்கோல் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள்...
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்கட்டு ரூ.450 வரை விற்பனையான வைக்கோல் தற்போது ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகிறது

தமிழ்நாடு
பிரதமரின் கிசான் சம்மான் நிதி: தமிழகத்தில் 36,68,729 விவசாயிகளுக்கு...
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுமார் 36 லட்சம் விசாயிகளுக்கு ரூ.738 கோடி நிதியை பிரதமர் வழங்கினார்

விவசாயம்
தென்னை மரம் ஏறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் திட்டம்
இது விபத்துக் காப்பீடு பாலிசி. இதில் 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.

கும்பகோணம்
தில்லியில் நடந்த போராட்டத்தை கைவிட்ட விவசாயிகளுக்காக புறாக்களை விட்ட...
சுவாமிமலை அருகே உள்ள ஏராகரம் கிராமத்திற்கு வந்து வயல்வெளியில் பட்டாசு வெடித்து பழங்கள் வழங்கி கொண்டாடினர்

ஓசூர்
தாறுமாறாக விலை மாறும் தக்காளி: விவசாயிகள் வேதனை, மக்கள் திண்டாட்டம்
பத்து முறை அறுவடை செய்யக்கூடிய தக்காளி தற்போது இரண்டு முறை மட்டுமே அறுவடை செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தேனி
சபரிமலை சீசன் முடியும் வரை கேரளா அடக்கியே வாசிக்கும்: விவசாயிகள்...
கேரள மக்கள் எவ்வளவு சாதுர்யமானவர்களோ, தமிழர்கள் அதனை விட பல மடங்கு சென்டிமெண்ட் நிறைந்தவர்கள்

தேனி
தமிழர்கள் என்ற உணர்வுடன் இருப்பது தவறா? கேரளஅரசியல்வாதிகளுக்கு...
கேரள சமூக வலைதளங்களில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகளை பற்றி தவறாக விமர்சனம் செய்வதற்கு விவசாயிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

பாலக்கோடு
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் போதிய நீர் இல்லாததால்விவசாயிகள் கவலை
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் போதிய நீர் இல்லாததால் வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்

பவானிசாகர்
தாளவாடி மலைப்பகுதியில் வேளாண்மை துறை நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கம்பம்
முல்லைபெரியாறு அணையை உடைத்தால் இடுக்கி மாவட்டத்தைப் பிரிக்க...
முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இடுக்கிமாவட்டத்திலுள்ள பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளத்தை தமிழகத்துடன்இணைக்கபோராடுவோம்

பழநி
பழனி அருகே சிறுநாயக்கன் குளத்தில் தண்ணீருடன் நுரை வருவதால் விவசாயிகள்...
பழனியில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது
