/* */

You Searched For "#farmers"

தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடி

மதுக்கூர் அருகே விவசாயிகளின் மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மதுக்கூர் அருகே மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடி பதிவேற்றம்
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மதுக்கூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
தேனி

பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு: தேனி மாவட்ட விவசாயிகள் கலக்கம்

தேனி மாவட்டத்தில் நெல் நாற்று நடவுப்பணிகள் தொடங்க உள்ள நிலையில் பெரியாறு அணை நீர் மட்டம் மிகவும் சரிந்துள்ளது.

பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு: தேனி மாவட்ட விவசாயிகள் கலக்கம்
சேலம்

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்

சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்
இந்தியா

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விவசாய வருமானத்திற்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்
நாமக்கல்

விவசாயிகள் அரசின் உதவிகளை பெற கிரெய்ன்ஸ் வெப்சைட்டில் பதிவு செய்ய...

விவசாயிகள் தங்களின் விபரங்களை கிரெய்ன்ஸ் வெப்சைட்டில் பதிவு செய்து, அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் அரசின் உதவிகளை பெற கிரெய்ன்ஸ் வெப்சைட்டில் பதிவு செய்ய அழைப்பு
தமிழ்நாடு

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4.55 லட்சம் டன் உரங்கள் இருப்பு

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4.55 லட்சம் டன் உரங்கள் இருப்பு உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4.55 லட்சம் டன் உரங்கள் இருப்பு
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு நடைபெற்றது.

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு
திருவண்ணாமலை

அதிகாரிகள் மீது குறை கூறிய விவசாயிகள்: ஆவேசமாக பேசிய ஆட்சியர்

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் ஆதரவாக பேசியதும் அனைத்து அலுவலர்களும் உற்சாகமாக கைதட்டினர்.

அதிகாரிகள் மீது குறை கூறிய விவசாயிகள்: ஆவேசமாக பேசிய ஆட்சியர்
தென்காசி

கனமழையால் சேதமான வாழைத்தாருடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்

சேதமடைந்த வாழைப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி சாய்ந்த வாழைத்தார்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் கொடுக்க வந்தனர்.

கனமழையால் சேதமான வாழைத்தாருடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்
விழுப்புரம்

அடுக்ககம் இணையத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அடுக்ககம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

அடுக்ககம் இணையத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஆட்சியர் தகவல்
கடையநல்லூர்

குளம், கால்வாய்களை காணவில்லை: விவசாயிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

மங்களாபுரம் கிராமத்தில் குளம் மற்றும் கால்வாய்களை காணவில்லை எனவும் குளத்தை மீட்டு தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளம், கால்வாய்களை காணவில்லை: விவசாயிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு