/* */

You Searched For "#erumappatti"

சேந்தமங்கலம்

அரசுப் பள்ளியில் மாணவர்கள் முன் சண்டை: தலைமை ஆசிரியை, ஆசிரியை...

எருமப்பட்டி அருகே மாணவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை இருவரும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

அரசுப் பள்ளியில் மாணவர்கள் முன் சண்டை: தலைமை ஆசிரியை, ஆசிரியை இடமாற்றம்
நாமக்கல்

நாமக்கல் பகுதியில் 23ம் தேதி, எருமப்பட்டியில் 24ல் மின்சாரம்

நாமக்கல், எருமப்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Cut Today | Power Cut News
நாமக்கல்

எருமப்பட்டி பகுதியில் வெள்ள பாதிப்புக்குள்ளான நிலங்களை கலெக்டர் ஆய்வு

எருமப்பட்டி பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய வயல்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எருமப்பட்டி பகுதியில் வெள்ள பாதிப்புக்குள்ளான நிலங்களை கலெக்டர் ஆய்வு
நாமக்கல்

எருமப்பட்டி அருகே தீயணைப்புத்துறையினரின் பேரிடர் மீட்பு, தீ தடுப்பு...

நாமக்கல் தீயணைப்புத்துறையினர் சார்பில் எருமப்பட்டி அருகே தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

எருமப்பட்டி அருகே தீயணைப்புத்துறையினரின் பேரிடர் மீட்பு, தீ தடுப்பு பயிற்சி முகாம்
சேந்தமங்கலம்

எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி...

எருமப்பட்டி அருகே 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த  கட்டிட மேஸ்திரி சாவு
சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் நேருக்நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் மோதல்  ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
சேந்தமங்கலம்

எருமப்பட்டி அருகே பகலில் வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை திருட்டு

எருமப்பட்டி அருகே பகல் நேரத்தில் வீட்டில் நுழைந்து 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எருமப்பட்டி அருகே பகலில் வீடு புகுந்து  8 பவுன் தங்க நகை திருட்டு
சேந்தமங்கலம்

எருமப்பட்டி அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மெக்கானிக்...

எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

எருமப்பட்டி அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர்  மோதி விபத்து: மெக்கானிக் பலி