/* */

You Searched For "#DMKgovernment"

தென்காசி

திமுக அரசை கண்டித்து போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசை கண்டித்து போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்
ஈரோடு

திமுக அரசின் ஓராண்டு நிறைவு: அந்தியூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அந்தியூரில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

திமுக அரசின் ஓராண்டு நிறைவு: அந்தியூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கரூர்

அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு நிறுத்துகிறது: எம்.ஆர்....

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தும் நோக்கத்தில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு  நிறுத்துகிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்
சேலம் மாநகர்

அதிமுக எம்எல்ஏகள் கைது: திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதிமுக எம்எல்ஏகள் கைது:  திமுக அரசை கண்டித்து சேலம் மாநகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்

திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் பஞ்சப்படி வழங்காத திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்