/* */

You Searched For "#cpm"

அரியலூர்

கார்ல்மார்க்ஸ் பிறந்ததினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை

கார்ல்மார்க்ஸ் 204வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கார்ல்மார்க்ஸ் பிறந்ததினம்:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
உதகமண்டலம்

உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

உதகையில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்
சங்கராபுரம்

மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு

சங்கராபுரம் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு
சேலம் மாநகர்

இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பித்து தருவேன்: சிபிஎம்...

சேலம் மாநகராட்சி 60வது கோட்டத்தில் இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பித்துத் தரப்படும் என குறிப்பிட்டு சிபிஎம் வேட்பாளர் வாக்கு...

இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பித்து தருவேன்: சிபிஎம் வேட்பாளர்
விழுப்புரம்

கண்டாச்சிபுரத்தில் அமைதியை ஏற்படுத்த சிபிஎம் கோரிக்கை

கண்டாச்சிபுரம் பகுதியில் இருதரப்பு மோதலில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது

கண்டாச்சிபுரத்தில் அமைதியை ஏற்படுத்த சிபிஎம் கோரிக்கை
கும்பகோணம்

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

அதிமுக இனி ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லை சிபிஎம் மாநில செயலாளர் ஆரூடம்

அதிமுக இனி ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லை என விழுப்புரத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்

அதிமுக இனி ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லை சிபிஎம் மாநில செயலாளர் ஆரூடம்
விழுப்புரம்

விவசாயிகளின் வெற்றியில் மோடியின் தோல்வியின் ஆரம்பம்: சிபிஎம் மாநில...

விவசாயிகளின் வெற்றியில் மோடியின் தோல்வி ஆரம்பமாகி விட்டது என சிபிஎம் மாநாட்டில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்

விவசாயிகளின் வெற்றியில் மோடியின் தோல்வியின் ஆரம்பம்:  சிபிஎம் மாநில செயலாளர்