/* */

You Searched For "#cm stalin"

கோயம்புத்தூர்

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை: கோவையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம்...

கோவையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளநிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள...

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை: கோவையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர்
திருநெல்வேலி

தாமிரபரணி உபரிநீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிட முதல்வர் உத்தரவு

தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தாமிரபரணி உபரிநீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிட முதல்வர் உத்தரவு
தமிழ்நாடு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்

ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்
சென்னை

மிக்ஜம் புயல் நிவாரணம் ரூ.6 ஆயிரம்: யாருக்குக் கிடைக்கும்?

மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் யார், யாருக்கு வழங்கப்படும், அதில் என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

மிக்ஜம் புயல் நிவாரணம் ரூ.6 ஆயிரம்: யாருக்குக் கிடைக்கும்?
தமிழ்நாடு

மோடியை மிஞ்சிய ஸ்டாலின் : உள்ளாட்சி தலைவர்கள் கொந்தளிப்பு!

பிரதமர் மோடி மாநில அரசுகளை முடக்குவதாக புகார் கூறும் முதல்வர் ஸ்டாலின் ஒட்டுமொத்த தமிழக உள்ளாட்சிகளையும் முடக்குகிறார் என புகார் எழுந்துள்ளது.

மோடியை மிஞ்சிய ஸ்டாலின் :  உள்ளாட்சி தலைவர்கள் கொந்தளிப்பு!
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு செல்லும் அமைச்சர்கள்

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கனமழை எச்சரிக்கை: கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு செல்லும் அமைச்சர்கள்
கோயம்புத்தூர்

கோவை நேரு விளையாட்டரங்கில் சிந்தடிக் ஓடுதளம்: காணொளி மூலம் திறந்து...

புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது

கோவை நேரு விளையாட்டரங்கில்  சிந்தடிக் ஓடுதளம்: காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்
தமிழ்நாடு

நாளை கிராம சபைக் கூட்டம்: காணொலி மூலம் முதல்வா் உரை

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களை முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றி தொடங்கிவைக்கவுள்ளார்

நாளை கிராம சபைக் கூட்டம்: காணொலி மூலம் முதல்வா் உரை
இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேர்தல் நேர வண்ணஜாலம்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்றும், விமர்சித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேர்தல் நேர வண்ணஜாலம்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
நாமக்கல்

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு...

காலிங்கராயன் அத்திக்டவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள, தமிழக முதல்வருக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நன்றி...

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி