/* */

You Searched For "#citu"

நாமக்கல்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க கோரிக்கை

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க கோரிக்கை
விழுப்புரம்

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.

27ம் தேதி நடைடபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் சி.ஐ.டி.யு வாயிற்கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம்
விருதுநகர்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கையெழுத்து இயக்க...

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

19 பேர் பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர்

பேரூராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திட எம்பி கோரிக்கை

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர்.

பேரூராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திட எம்பி கோரிக்கை
நாகர்கோவில்

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை
விழுப்புரம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முடிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வது என விழுப்புரத்தில் நடந்த சிஐடியூ கூட்டத்தில் முடிவு

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சிஐடியூ தொழிற்சங்கத்தினர்  முடிவு
திருவாடாணை

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து CITU தொழிற்சங்கத்தினர்...

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் CITU தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்