பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

 தொண்டியில் CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் CITU தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொண்டியில் CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெங

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் CITU தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ ஒட்டுநர்களுக்கும், கட்டுமான தொழிலாளர்களுக்கும் நலவாரியத்தில் இருந்து நிவாரண நிதியை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், சங்க நிர்வாகிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!