/* */

You Searched For "Chennai News Today"

க்ரைம்

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம்...

சென்னை மணலி அருகே பியூட்டி பார்லருக்கு உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி
மாதவரம்

சென்னையில் வேலை தேடி வரும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்...

சென்னை புழலில் வேலை தேடி வந்த பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் வேலை தேடி வரும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது
தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர்பியூஸ் கோயல் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8...

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாடு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கிய உலக முதலீட்டாளர்...

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர் மாநாடு துவங்கியது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கிய  உலக முதலீட்டாளர் மாநாடு
சென்னை

பூந்தமல்லி-பரந்தூர் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை...

பூந்தமல்லி-பரந்தூர் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை கூடுதல் தலைமை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பூந்தமல்லி-பரந்தூர் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு
தமிழ்நாடு

தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி: மத்திய நிதியமைச்சர்

தமிழ்நாட்டிற்கு நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி: மத்திய நிதியமைச்சர்
தமிழ்நாடு

சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடம்...

சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து...

சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடம் திறப்பு
மாதவரம்

சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழா

சோழவரம் அருகே நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழாவில் எம்.பி திருவிழாக்கரசு பங்கேற்றார்.

சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழா
மாதவரம்

செங்குன்றத்தில் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்...

செங்குன்றத்தில் பூபந்து, கிரிக்கெட் விளையாட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

செங்குன்றத்தில் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்