You Searched For "Chennai News Today"
கல்வி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ்...
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னையில் இன்று அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
தமிழ்நாடு
சென்னை -அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தம்
சென்னை -அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு
அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை
திமுக அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு
புதிய ரேஷன் அட்டை வினியோகம் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்
புதிய ரேஷன் அட்டை வினியோகம் எப்போது? என்பதற்கு அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது.
சென்னை
மெட்ரோ இரயில் பணி: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ இரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு பகுதி ஒயிட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான நேர்முகத்தேர்வு
அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
அரசியல்
தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது
சென்னையில் தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை
சென்னை காவல்துறைக்கு 53 புதிய வாகனங்கள்: முதல்வர் தொடங்கிவைப்பு
சென்னை காவல்துறைக்கு 53 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு
சிறப்பு பூஜைகள், அன்னதானத்திற்கு தடை: பொய்ச்செய்திக்கு தமிழக அரசு...
நாளை சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்திட எங்கும் தடைவிதிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசியல்
சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விடும் காங்கிரஸ்
சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட போவதாக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு அறிவித்து உள்ளது.