/* */

Tamil News Online | செங்கம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

செங்கம்

விவசாயிகள் திட்ட முகாமில் கொரோனா விதி மீறல்; வேளாண் அதிகாரிகள்...

செங்கம் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் கொரோனா நடைமுறை கடைபிடிக்காமல் விவசாயிகள் கூட்டம் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் திட்ட முகாமில் கொரோனா விதி மீறல்; வேளாண் அதிகாரிகள் அலட்சியம்
செங்கம்

செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்

செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில்  சிறப்பு மருத்துவ முகாம்
செங்கம்

செங்கம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

செங்கம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தும் முகாம்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

செங்கம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
செங்கம்

செங்கம் பகுதியில் மரம் ஏறும் கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு...

செங்கம் பகுதியில் தென்னை மரம் மற்றும் பனை மரம் ஏறுவோர் கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

செங்கம் பகுதியில் மரம் ஏறும் கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம்
செங்கம்

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்

செங்கம் பகுதி திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தல்

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்
செங்கம்

செங்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

செங்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்
செங்கம்

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண்

செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண்
செங்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு...

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும் பணி: கலெக்டர் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும்  பணி