செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில்  சிறப்பு மருத்துவ முகாம்
X

சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட வலையாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!