/* */

You Searched For "#Chengalpattu News"

செங்கல்பட்டு

நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி

நந்திவரம் கிராமம் நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி
பல்லாவரம்

சென்னை எம்ஐடி கல்லூரியில்மாணவ, மாணவிகள் 64 பேருக்கு கொரோனா

கொரோனா பாதித்த மாணவ,மாணவிகளை கல்லூரி வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது

சென்னை எம்ஐடி  கல்லூரியில்மாணவ, மாணவிகள்  64  பேருக்கு கொரோனா பாதிப்பு
செய்யூர்

செய்யூர்: நியாய விலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தேன்பாக்கம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செய்யூர்: நியாய விலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 152.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 152.1 மி.மீ. மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 152.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் குறைந்த வாடகையில் வேளாண்மை இயந்திரங்கள், கருவிகள், ...

செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த வாடகையில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுவதாககலெக்டர் ஆர்.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் குறைந்த வாடகையில் வேளாண்மை  இயந்திரங்கள், கருவிகள்,  கலெக்டர் தகவல்