/* */

You Searched For "Ayodhya Ram temple"

இந்தியா

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடை

ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறினார்

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடை
இந்தியா

அயோத்தி ராமர் கோவில் மூடப்பட்டது என பரவிய புரளியால் பரபரப்பு

கூட்ட நெரிசலால் ராமர் கோவில் சிறிது நேரத்திற்கு மூடப்பட்டது என புரளி பரவியது. இதனை அயோத்தி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் மூடப்பட்டது என பரவிய புரளியால் பரபரப்பு
இந்தியா

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், அடைக்கப்பட்ட அயோத்தி சாலைகள்

நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அயோத்திக்கு செல்லும் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன.

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், அடைக்கப்பட்ட அயோத்தி சாலைகள்
ஆன்மீகம்

Ram Mandir First Morning-அயோத்தி ராமர் கோவிலின் முதற் காலைப்பொழுது..!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த முதற் காலைப்பொழுதில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3 மணி முதலே தரிசனத்திற்கு கூட்டம்...

Ram Mandir First Morning-அயோத்தி ராமர் கோவிலின் முதற் காலைப்பொழுது..!
குமாரபாளையம்

குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகவிழாவையொட்டி, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்
தமிழ்நாடு

உங்களின் மற்றொரு சாதனை: மோடிக்கு விஷால் வாழ்த்து

உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும் என கூறியுள்ளார்

உங்களின் மற்றொரு சாதனை: மோடிக்கு விஷால் வாழ்த்து
இந்தியா

ராமா் சிலை இன்று பிரதிஷ்டை, விழாக்கோலம் பூண்ட அயோத்தி

அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் (ராம் லல்லா) சிலை திங்கள்கிழமை (ஜன.22) பிராணப்...

ராமா் சிலை இன்று பிரதிஷ்டை, விழாக்கோலம் பூண்ட அயோத்தி
இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் உலகின் மிகப்பெரிய பூட்டு

6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட சுமார் 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அலிகாரில் இருந்து அயோத்தியை வந்தடைந்ததுறது.

அயோத்தி ராமர் கோவிலில் உலகின் மிகப்பெரிய பூட்டு
அரசியல்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்?

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்? என்கிற கேள்விக்கு பதில் அளிக்கிறது இந்த அரசியல் விமர்சன கட்டுரை.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்?