/* */

You Searched For "#AgricultureNews"

ஊத்தங்கரை

துவரை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டாரத்தில் துவரை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

துவரை சாகுபடி விவசாயிகளுக்கு   இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி

முதல்வரின் ரூ.5 லட்சம் பரிசு பெற விவசாயிகள் முயல வேண்டும்: வேளாண்துறை

முதலமைச்சரின் ரூ.5 லட்சம் பரிசை பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என, வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரின் ரூ.5 லட்சம் பரிசு பெற விவசாயிகள் முயல வேண்டும்: வேளாண்துறை
ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறப்பது குறித்து  விவசாயிகளுடன் ஆலோசனை
அரூர்

2 மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தை

இரண்டு மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தையில், ய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

2 மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தை
பண்ருட்டி

நெல்லிக்குப்பத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்த விழிப்புணர்வு...

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் உள்ளதால் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை

நெல்லிக்குப்பத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
நாமக்கல்

நாமக்கல்: கூட்டுறவு சொசைட்டி உறுப்பினராக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் உறுப்பினராக சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல்: கூட்டுறவு சொசைட்டி உறுப்பினராக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் - பயன்பெற விவசாயிகளுக்கு

குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்களை, பெற்று விவசாயிகள் பயனடையுமாறு தருமபுரி கலெக்டர் திவ்யதர்சினி அழைப்பு விடுத்துள்ளார்.

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
உடுமலைப்பேட்டை

உடுமலை வேளாண் அலுவலகத்தில் ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு

உடுமலை வேளாண் அலுவலகத்தில், ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைக்கப்பட்டு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்து உள்ளது.

உடுமலை வேளாண் அலுவலகத்தில்  ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு
கிருஷ்ணகிரி

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட உரங்கள் அவசியம்: வேளாண்மைத்துறை

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட உரங்கள் அவசியம் என, வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட உரங்கள் அவசியம்: வேளாண்மைத்துறை
காங்கேயம்

விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம்

தமிழக விவசாயிகள்பாதுகாப்பு சங்கம் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்   அமைச்சரிடம் வலியுறுத்தல்