/* */

You Searched For "#AgricultureNews"

அருப்புக்கோட்டை

முடுக்கன்குளம் பகுதியில் நடைபெற்ற வயல்வெளிப் பள்ளி

பயிரில் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் நோய் தடுப்பு முறைகள் பற்றியும் நேரடியாக களத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டது

முடுக்கன்குளம்  பகுதியில் நடைபெற்ற வயல்வெளிப் பள்ளி
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர்  ஆய்வு
அரூர்

அரூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனை

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1000 முட்டை மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனையானது.

அரூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனை
வேப்பனஹள்ளி

தக்காளி விலை சரிவு: வேதனையில் செடிகளிலேயே பறிக்காமல் விட்ட

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால், பறிக்காமல் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன.

தக்காளி விலை சரிவு: வேதனையில்  செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்
பர்கூர்

நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெறுவது எப்படி? விழிப்புணர்வு

நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெறுவது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில் இன்று நடந்தது.

நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெறுவது எப்படி? விழிப்புணர்வு முகாம்
எழும்பூர்

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில்   வேளாண் துறை  ஆலோசனை கூட்டம்
அரக்கோணம்

29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: இராணிப்பேட்டை கலெக்டர்

அரக்கோணம் அருகே 29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்:  இராணிப்பேட்டை கலெக்டர்
எடப்பாடி

மரவள்ளிக்கிழங்கு செடிகளில் மாவுபூச்சி தாக்குதல்: விஞ்ஞானிகள் ஆய்வு

எடப்பாடியில் தோட்டக்கலை துறை சார்பில், பூலாம்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் மரவள்ளி கிழங்கு செடிகளில் மாவுபூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது....

மரவள்ளிக்கிழங்கு செடிகளில்  மாவுபூச்சி தாக்குதல்: விஞ்ஞானிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி

குண்டுமல்லி பூ விலை உயர்வு : கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குண்டுமல்லி பூ விலை உயர்வு : கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மேலாண்மை குறித்த பயிற்சி

கிருஷ்ணகிரி அடுத்த தவளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மேலாண்மை குறித்த பயிற்சி