You Searched For "ADMKCandidate"
விழுப்புரம்
வெற்றி சான்றிதழ் அளிக்க தாமதம்: அதிமுக வேட்பாளர் தர்ணா
விழுப்புரத்தில் 23வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்க தாமதப்படுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டார்

திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு அதிமுக வேட்பாளர் முறுக்கு சுட்டு...
திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சித்ரா முறுக்கு சுட்டு கொடுத்து பிரசாரம் மேற்கொண்டார்

தேனி
தேனி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
தேனி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா மக்களுக்கு அரசின் 29 நலத்திட்டங்களையும் பெற்றுத்தர தனி அலுவலகம் அமைப்பதாக உறுதி.

மதுராந்தகம்
மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் சூறாவளி பிரச்சாரம்
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இராவதநல்லூர் 5வது வார்டில் திறந்தவெளி வேனில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்

திருமங்கலம்
திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்...
திருமங்கலம் நகர் மன்ற உறுப்பினர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் அனல் பறக்கு பிரச்சாரம்.

மதுரை மாநகர்
மதுரையில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
மதுரை மாநகராட்சி 29வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் பிச்சைமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்

திருமங்கலம்
திருமங்கலம் 7வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவி அதிமுக சார்பில் V.fish.முருகன் தீவிர வாக்கு பிரச்சாரம்.

வந்தவாசி
டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் எம்எல்ஏ
பெரணமல்லூர் பேரூராட்சியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

பாளையங்கோட்டை
4வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தச்சை கணேசராஜா வாக்கு
திருநெல்வேலி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் ராமலட்சுமியை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

பல்லாவரம்
தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு...
தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் குரோம்பேட்டைகண்ணாம்பாள் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

காரைக்குடி
அமைச்சர் தொகுதியில் அதிமுகவை எதிர்க்க ஆளில்லை: போட்டியின்றி தேர்வு
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி 8வது வார்டில் அதிமுக வேட்பாளர் தவிர வேறு யாரும் போட்டியிடாததால், அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகிறது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை 27வது வார்டில் அதிமுக வேட்பாளர் அப்பு வேட்பு மனு தாக்கல்
புதுக்கோட்டை நகராட்சி 27வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அப்பு என்கிற கனகசபை வேட்பு மனு தாக்கல் செய்தார்
