திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு அதிமுக வேட்பாளர் முறுக்கு சுட்டு பிரசாரம்

திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு அதிமுக வேட்பாளர் முறுக்கு சுட்டு பிரசாரம்
X

முறுக்கு சுட்டு கொடுத்து வாக்கு சேகரிக்கும் திருமங்கலம் அதிமுக வேட்பாளர்

திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சித்ரா முறுக்கு சுட்டு கொடுத்து பிரசாரம் மேற்கொண்டார்

திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சித்ரா அவர்கள் இன்று 12வது வார்டுக்குட்பட்ட ராஜாஜி தெரு, காட்டு மாரியம்மன் கோவில் தெரு, விஸ்வநாத தாஸ் தெரு ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அதிமுக நிர்வாகிகள் கபி.காசிமாயன், ஈஸ்வரன், பி.சிவன்காளை, சிவகுமார், மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது அதிமுக வேட்பாளர் சித்ரா அப்பகுதியில் உள்ள காரவகை கடையில் முறுக்கு சுட்டு வினோத முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது