/* */

You Searched For "#108ஆம்புலன்ஸ்சேவை"

ஈரோடு

டி.என்.பாளையம் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு 'குவா குவா'

கோபிசெட்டிபாளையம் அருகே, ஆம்புலன்சில் கூலி தொழிலாளி மனைவிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

டி.என்.பாளையம் அருகே  108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குவா குவா
திருநெல்வேலி

நெல்லையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை: ஆட்சியர் துவக்கி வைப்பு

நெல்லையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை ஆட்சியர் வே.விஷ்ணு, எம்எல்ஏ மு.அப்துல் வகாப் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

நெல்லையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை: ஆட்சியர் துவக்கி வைப்பு
ஈரோடு

சத்தியமங்கலம்: 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு 'குவா குவா'

சத்தியமங்கலம் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்தபோது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலம்: 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு  குவா குவா
உதகமண்டலம்

உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்

பணிநீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்
அந்தியூர்

108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது

அந்தியூர் பகுதியில் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் சம்பவ இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது
திருத்துறைப்பூண்டி

108 ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண்குழந்தை

திருவாரூர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவமாகி அழகான பெண்குழந்தை பிறந்ததையடுத்து மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

108 ஆம்புலன்சில் பிறந்த  அழகான பெண்குழந்தை
பெரம்பலூர்

பெரம்பலூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ பணியாளர் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது.பணியாளருக்கு பாராட்டு.

பெரம்பலூரில் 108 ஆம்புலன்சில்  பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
நாமக்கல்

108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் -பணியாளர்கள்...

108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே  ஏற்று நடத்த வேண்டும்  -பணியாளர்கள் சங்கம் கோரிக்கை