/* */
மணப்பாறை

காவிரி குடிநீர் குழாய் குதிக்கும் பணியில் வடமாநில தொழிலாளி சாவு

திருச்சி அருகே காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது குழிக்குள் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காவிரி குடிநீர் குழாய் குதிக்கும் பணியில் வடமாநில தொழிலாளி சாவு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி

திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் நேரு தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி
மணப்பாறை

திருச்சி: துவரங்குறிச்சி அருகே கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கார் தலை குப்பற கவிழ்ந்த விபத்தில் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.

திருச்சி: துவரங்குறிச்சி அருகே கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்து
திருச்சிராப்பள்ளி மாநகர்

காரைக்கால்- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால் திருச்சி விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் திருச்சி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்கால்- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட  மதுபாட்டில்கள் பறிமுதல்
இலால்குடி

திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய கும்பல் கைது

திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய கும்பல் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் திருப்புதல் தேர்வு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் திருப்புதல் தேர்வு