/* */
தஞ்சாவூர்

தஞ்சாவூர் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு-முதலமைச்சர் அறிவிப்பு.

தஞ்சாவூர் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்
தமிழ்நாடு

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; மறந்தும் கூட இவற்றை செய்யாதீர்கள்

2022 ஆண்டில் சூரிய கிரகணம் வரும் 30-ந்தேதி நிகழ்கிறது.இதை இந்தியாவில் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; மறந்தும் கூட இவற்றை செய்யாதீர்கள்
இந்தியா

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி-மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்

சிறார்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி-மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்
நீலகிரி

இடது பாகத்தில் மயில் 108- சங்காபிஷேகம்.வெற்றிவேல் முருகன்

முருகன் தண்டாயுதத்துடன் நிற்பது போல் இல்லாமல் வேலுடன்காட்சியளிக்கும் அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில்

இடது பாகத்தில் மயில் 108- சங்காபிஷேகம்.வெற்றிவேல் முருகன் திருக்கோயில்
தமிழ்நாடு

எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான அறிவுசார் சொத்துரிமை நாள் இன்று

கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது.

எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான அறிவுசார் சொத்துரிமை நாள் இன்று
மதுரை மாநகர்

மேம்பால கட்டுமான நிறுவனத்துக்குஅபராதம் விதித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை

மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு 3 கோடி அபராதம் விதித்து நெடுஞ்சாலைத்துறை உத்தரவு

மேம்பால கட்டுமான நிறுவனத்துக்குஅபராதம் விதித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை
விளையாட்டு

ஐபிஎல் 38-ஆவது ஆட்டத்தில் ஷிகா் தவன் அதிரடியில் பஞ்சாப்புக்கு வெற்றி

ஐபிஎல் போட்டியின் 38 வது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்அணி

ஐபிஎல் 38-ஆவது ஆட்டத்தில் ஷிகா் தவன் அதிரடியில் பஞ்சாப்புக்கு வெற்றி
திருநெல்வேலி

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் - செவ்வாய்க்கிழமை

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
உலகம்

ட்விட்டர் நிறுவனம் அழைப்பு; எலான் மஸ்கின் டீலை ஏற்றுக்கொண்ட ட்விட்டர்

உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியானது -டீலை ஏற்றுக்கொண்ட ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம் அழைப்பு; எலான் மஸ்கின் டீலை ஏற்றுக்கொண்ட ட்விட்டர்
உலகம்

மறக்க முடியுமா ஏப்ரல் 26 - செர்னோபில் பேரழிவின் நினைவு தினம் இன்று

ஏப்ரல் 26 செர்னோபில் பேரழிவின் நினைவு தினம். 200 டன் அணுக்கழிவு.செர்னோபில் அணு உலையில் அன்று நடந்தது என்ன ?

மறக்க முடியுமா ஏப்ரல் 26 - செர்னோபில் பேரழிவின் நினைவு தினம் இன்று
தமிழ்நாடு

ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்களுக்கு ஆன்லைன் டிக்கெட் பெறலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்களுக்கு ஆன்லைன் டிக்கெட் பெறலாம்.
தமிழ்நாடு

இன்றைய சிந்தனை (26.04.2022) '' பணியாளர்களின் மகிழ்ச்சியே...!"

ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் நிறுவனம். நன்கு செயல்படும் மற்றும் உற்பத்தியும் பெருகும்.

இன்றைய சிந்தனை (26.04.2022)  பணியாளர்களின் மகிழ்ச்சியே...!