/* */
புதுக்கோட்டை

ரெகுநாத தொண்டைமான் மன்னர் கால சத்திரத்தில் 2 கல்வெட்டுகள்...

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருப்பட்டிபட்டி ஊராட்சி ஆயிப்பட்டி கிராம எல்லையில் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது

ரெகுநாத தொண்டைமான் மன்னர் கால சத்திரத்தில்  2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை

15 நாட்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள்...

புதுக்கோட்டை நகராட்சி போஸ் நகர் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

15 நாட்களாக  நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை

செல்போனில் வீடியோ எடுக்கும்போது விபரீதம்: பாறை குளத்தில் மூழ்கி ...

செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு பாறை குளத்தில் மூழ்கி இறந்த சிறுவனின் உடல் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்பு

செல்போனில் வீடியோ எடுக்கும்போது விபரீதம்: பாறை குளத்தில் மூழ்கி  சிறுவன் பலி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் ...

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்று பேசினார்

புதுக்கோட்டை  ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில்  நடந்த கிராமசபை
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் எரிபொருளை சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எரிபொருள் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு - சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் எரிபொருளை சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
திருமயம்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு...

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருமயத்தில் தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
திருமயம்

பொன்னமராவதியில் காலபைரவருக்கு மகா ருத்ர யாகம்: பக்தர்கள் வழிபாடு

பொன்னமராவதியில் அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு மகா ருத்ர யாகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பொன்னமராவதியில் காலபைரவருக்கு மகா ருத்ர யாகம்: பக்தர்கள் வழிபாடு
விராலிமலை

அன்னவாசல் கீழகுறிச்சியில் எம்பி அப்துல்லாவிற்கு பள்ளி குழந்தைகள்...

அன்னவாசல் கீழ குறிச்சியில் தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த எம்பி அப்துல்லாவிற்கு பூ கொடுத்து வரவேற்ற பள்ளி குழந்தைகள்.

அன்னவாசல் கீழகுறிச்சியில் எம்பி அப்துல்லாவிற்கு பள்ளி குழந்தைகள் வரவேற்பு
புதுக்கோட்டை

முகக்கவசம் அணிவது கட்டாயம்: புதுக்கோட்டை நகராட்சி சார்பில்...

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுக்கோட்டையில் நகராட்சி சார்பில் மீண்டும் விழிப்புணர்வு பிரசாரம்

முகக்கவசம் அணிவது கட்டாயம்: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர திமுக இளைஞரணி சார்பில் மாநில அளவிலான கால்பந்து

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது

புதுக்கோட்டை நகர திமுக இளைஞரணி சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
கந்தர்வக்கோட்டை

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர்...

தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ்

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்