பொன்னமராவதியில் காலபைரவருக்கு மகா ருத்ர யாகம்: பக்தர்கள் வழிபாடு

பொன்னமராவதியில் காலபைரவருக்கு மகா ருத்ர யாகம்: பக்தர்கள் வழிபாடு
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அஷ்டமியை தொடர்ந்து காலபைரவருக்கு மகா   ருத்ர யாகம் நடைபெற்றது   ஏராளமான  பக்தர்கள்  கலந்து கொண்டனர்

பொன்னமராவதியில் அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு மகா ருத்ர யாகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பொன்னமராவதியில் அஷ்டமியை தொடர்ந்து காலபைரவருக்கு நடைபெற்ற மகா ருத்ர யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அவுடைநாயகி சமேத ராஜ ராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு மகா ருத்ர யாகமும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யபட்டு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள திருமயம் ஆலங்குடி அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!