/* */
விருத்தாச்சலம்

கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்...

விருதாச்சலம் அருகே முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
திட்டக்குடி

கூட்டுதல், பாத்திரம் தேய்தல்... பள்ளியில் பிஞ்சு குழந்தைகளுக்கு

திட்டக்குடி அருகே பள்ளியை கூட்டி சுத்தம் செய்தல், தட்டு கழுவுதல் போன்ற பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது.

கூட்டுதல், பாத்திரம் தேய்தல்... பள்ளியில் பிஞ்சு குழந்தைகளுக்கு கொடுமை
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் திறந்து...

விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் திறந்து வைப்பு
விருத்தாச்சலம்

பெண்ணாகரம் சுங்கச்சாவடியை அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்ணாகரம் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண்ணாகரம் சுங்கச்சாவடியை அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

விருத்தாசலத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே துண்டிக்கப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

விருத்தாசலம் அருகே துண்டிக்கப்பட்ட தரைப்பாலத்தை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் அருகே துண்டிக்கப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
விருத்தாச்சலம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய சிறுமி

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளி வகுப்பறைக்கு சிறுமி சஞ்சனா வர்ணம் பூசினார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய சிறுமி
விருத்தாச்சலம்

விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ...

விருத்தாசலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   ஆர்ப்பாட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

விருத்தாசலத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் பாலாம்பிகை விருத்தாம்பிகை திருக்கோவில் கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம்    விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு
விருத்தாச்சலம்

விருத்தாசலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வினர் விருப்ப...

விருத்தாசலத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

விருத்தாசலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வினர் விருப்ப மனு
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவி

விருத்தாசலத்தில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருத்தாசலத்தில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் கணேசன்  நலத்திட்ட உதவி