/* */

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

விருத்தாசலத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தி.மு.க.வினர் கொண்டாடினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அக்கட்சி தொண்டர்கள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தண்டபாணி,நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம். எஸ். கணேசன்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,ஆசிரியர் பக்கிரிசாமி,நகர துணை செயலாளர் நம்பிராஜன்,மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன்,நகர மாணவரணி கார்த்திக், நகர இளைஞரணி மார்க்கெட் பிரபு, முன்னாள் கவுன்சிலர் கர்ணன்,11வது வட்ட செயலாளர் கணேசன்,17வது வட்ட செயலாளர் ராஜா,இளைஞரணி துணைச் செயலாளர் குமார்,நகர தி.மு.க. சார்பில் ராம்சிங்,முரளி,வினோத், ராஜி,நந்தாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Nov 2021 3:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!