திருச்சுழியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை: அமைச்சர் தொடக்கம்

Dravida Model Training Course in Tiruchirappalli: Minister started;

Update: 2022-06-12 08:15 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு

திருச்சுழி தொகுதி திமுக இளைஞரணி சார்பாக காரியாபட்டியில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாமில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடங்கிவைத்தார். இதில், ஏராளமான திமுக நிர்வாகிகள் பயிற்சி பாசறையில் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில்,. திமுகவின் கொள்கைகள், மக்கள் பணி எப்படி ஆற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Tags:    

Similar News