திருச்சுழியில் பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள்

திருச்சுழி பூமிநாதர் கோவிலில் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது;

Update: 2022-06-05 02:30 GMT

பாஜக மாநிலத்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் திருச்சுழி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்

 பாஜக  மாநிலத்தலைவர் பிறந்த  நாளை முன்னிட்டு பாஜகவினர் திருச்சுழி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்

பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு திருச்சுழி பூமிநாதர் கோவிலில், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.முன்னதாக, பூமிநாதருக்கு பாஜக சார்பில் சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் செய்து,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News