காரியாபட்டி பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்
காரியாபட்டி பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அமல பள்ளியில் 25வது வார கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த பேரூராட்சித் தலைவர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரவிக்குமார், எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கவுன்சிலர் சங்கரேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.