காரியாபட்டியில், உலக சுற்றுச்சூழல் தின விழா!

காரியாபட்டியில், உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

Update: 2024-06-05 04:30 GMT

காரியாபட்டியில் உலக சுற்றுச்சூழல் தின விழா.

உலக சுற்றுப்புறச் சூழல் தினம்:

காரியாபட்டி:

திருச்சுழி ஊராட்சியில், உலக சுற்றுப்புற சூழல் தினம் குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையாம்பட்டி ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக , உலக சுற்றுப்புறச் சூழல் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு ,ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார்.எஸ். பி .எம் .அறக்கட்டளை தலைவர் அழகர்சாமி முன்னிலையில் வைத்தார்.

கிரீன் பவுண்டேசன் நிகழ்ச்சியை முன்னிட்டு, அரசு பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்திற்காக மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜனசக்கி டவுண்டே சன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறி ஞர்கள் சங்க துணை செயலாளர் செந்தில்குமார், மனித பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் டாக்டர் முனீஸ் வரன், செயலாளர் பிரின்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர

Tags:    

Similar News