காரியாபட்டியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதி ஏற்பு

காரியாபட்டி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது;

Update: 2022-07-13 08:00 GMT

காரியாபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள்

காரியாபட்டியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக ,எனது குப்பை - எனது பொறுப்பு உறுதிமொழி பேருராட்சித் தலைவர் செந்தில் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில், பேரூராட்சி செயல் அலுவலர், பணியாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News