காரியாபட்டி: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
காரியாபட்டியில் பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சி.இ.ஓ.ஏ. கல்வி நிறுவனம் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்ற பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சித் தலைவர் செந்தில், போலீஸ் டி.எஸ்.பி. சகாயஜோஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.