மதுரை அருகே கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு

கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டதை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

Update: 2022-09-20 11:15 GMT

கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டதை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டதை  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

மதுரை மாவட்டம், நிலையூர் கால்வாய்மூலம், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை திமுக ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News