விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் இன்று, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவர் காயத்திரி தேவி, தலைமை தாங்கினார்,
தடுப்பூசி முகாமில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொது மக்களிடத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தார், பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்துக்கொண்டனர்.