திருக்கோவிலூர் அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி திறந்து வைத்தார்;

Update: 2021-07-31 13:28 GMT

அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி பாண்டியன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி பாண்டியன் திறந்து வைத்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News