திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநால் கொண்டாடப்பட்டது;

Update: 2021-06-03 12:23 GMT

திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் 16 வது வார்டு கிடங்கல் 2ல்,  ராஜன் தெருவில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஆசிரியர் சீனுராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர் 

Tags:    

Similar News