அன்பில் தர்மலிங்கம் 28ம் ஆண்டு நினைவு நாள்
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளர் அன்பில் தர்மலிங்கத்தின் 28ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
அன்பில் தர்மலிங்கத்தின் 28ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளர் அன்பில் தர்மலிங்கம் 28ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், அவரது உருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவிக்கப்பதிருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளர்ட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், செந்தில் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் . .