சந்திரபுஷ்கரணியில் தீர்த்த வாரிய கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் 9ம் திருநாளான நேற்று நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்த வாரி கண்டருளினார்.;
அரங்கநாதசுவாமிதிருக்கோயில் சித்திரைதேர் 9 ஆம் நாள் திருநாள். சந்திரபுஷ்கரணியில் தீர்தவாரி கண்டருளினார் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.ஸ்ரீ நம்பெருமாள் சித்திரைத் தேர் 9 ம் நாள் திருநாள் புறப்பாடு இன்று காலை நடைபெற்றது.பின்னர் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்தவாரி கண்டருளினார்.