திருவிடைமருதூரில் திமுகவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வெற்றி

திருவிடைமருதூரில் திமுகவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வெற்றி;

Update: 2022-02-24 00:00 GMT

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில், திமுக கூட்டணி 11 இடங்களில், சுயேச்சை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் திமுக நகர செயலாளரும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுந்தர ஜெயபால் 8-வது வார்டிலும் அவரது மனைவி புனிதா 6-வது வார்டிலும் திமுக சார்பில் போட்டியிட்டனர். கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News