பேராவூரணி திமுக வேட்பாளர்

Update: 2021-03-12 07:45 GMT

பெயர் என்.அசோக்குமார் 

பிறந்த தேதி 15.04.1957

வயது 63 

படிப்பு பி.யூ.சி

இனம் தேவர் (முக்குலத்தோர்) 

அப்பா நாராயணசாமி தேவர் (லேட்) 

அம்மா ஜெயம் 

மனைவி பரிமளா

மகன் கார்க்கி பொறியியல் பட்டதாரி ,  கீர்த்தி பொறியியல் பட்டதாரி 

அரசுப்பதவி 2006 - 11, 2011-16

பேரூராட்சி பெருந்தலைவர் பதவியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் 

செஞ்சிலுவைச் சங்க சேர்மனாக 30 வருடங்கள் பொறுப்பு 

2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 995 வாக்குகளில் வெற்றி வாய்ப்பு இழந்தவர்

பேராவூரணி நகர வர்த்தகர் சங்க தலைவர்,செயலாளர், பொருளாளர், கட்டுப்பாடு கமிட்டி பொறுப்பில் சுமார் 30 ஆண்டுகள் 

கருணாநிதி  தலைமையில் திருமணம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ மு.கிருஷ்ணமூர்த்தியின் மருமகன்

Tags:    

Similar News