விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்

காட்டுக்குறிச்சி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்;

Update: 2022-01-27 17:30 GMT

காட்டுக்குறிச்சி கிராமத்தில் உள்ள  நெல் கொள்முதல் நிலையம்

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே காட்டுக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News