கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்கால் பாலம் எம்எல்ஏ திறப்பு
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திறந்துவைத்தார்.;
கும்பகோணம் நகராட்சி 36 வது வார்டு பிஏ ரோட்டில் அமைக்கப்பட்ட (பிர்மன் கோவில் அரசலாறு வழிநடப்பு சிறுபாலம்) ஓலைப்பட்டினம் வாய்க்கால் பாலத்தை, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், கும்பகோணம் திமுக செயலாளர் தமிழழகன், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கர், நகராட்சி ஆணையர் .லட்சுமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கவிதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.