விராலிமலை: உதயநிதி ரசிகர் மன்றத்தினர், சாலையோர முதியவர்களுக்கு உணவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சாலையோரம் உள்ள முதியவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் உணவு வழங்கினர்.

Update: 2021-05-28 13:19 GMT

விராலிமலை உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள், சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கியபோது.

புதுக்கோடடை மாவட்டம் விராலிமலை பகுதியில் ஊரடங்கு காரணமாக சாலைகளில் சுற்றித் திரிந்த முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு 100க்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் விராலிமலை நகர சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி பசியாற்றினர். 

Tags:    

Similar News