சிறப்பு ஹோம பூஜையுடன் இன்று திறக்கப்பட்ட விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை எம்எல்ஏ அலுவலகம் சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டது.

Update: 2021-06-13 18:28 GMT

விராலிமலை எம்எல்ஏ அலுவலகம் சிறப்பு பூஜையுடன் இன்று திறக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிகள் அதிமுக ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்

இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது

இதில் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News