திருமயம் தொகுதி மநீம கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திருமேனி வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமேனி தேர்தல் நடத்தும் அலுவலரான கிருஷ்ணனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மதர்லேன்ட் ராஜகோபால், புதுக்கோட்டை மத்திய மாவட்ட வழக்கறிஞர்கள் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் குமார். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.